வீடியோ ஸ்டோரி

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தெப்பத்திருவிழா

மீனாட்சி அம்மன் அவுதா தொட்டில் வாகனத்திலும், சுவாமி வெள்ளி சிம்மாசனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர்.

முக்கிய வீதிகள் வழியாக மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் உள்ள மரகதவல்லி முக்தீஸ்வரர் கோயிலுக்கு வருகை.

அங்கு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினர்.