ஃபெஞ்சல் புயல் காரணமாக இன்று மாலை முதல் நாளை வரை மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் வாகனம் நிறுத்த வேண்டாம் என அறிவிப்பு
வீடியோ ஸ்டோரி
மெட்ரோ பயணிகளே அலர்ட்.. பார்க்கிங் தொடர்பாக வந்த முக்கிய அறிவிப்பு
மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவுத்தல்