தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய பணம் வழங்கப்பட்டு வருவதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் பச்சாபாளையத்தில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய வளாகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு பேட்டியளித்த அவர், ஆவின் பூத்துகளை நவீனமயமாக்கி வருவதாக கூறினார்.
வீடியோ ஸ்டோரி
ஆவின் பாலில் தண்ணீர் கலப்பு..? செய்தியாளர் கேள்விக்கு Thug பதில் சொன்ன அமைச்சர்
தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய பணம் வழங்கப்பட்டு வருவதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.