தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பால் விநியோகம் தடைபட்டது. ஆபத்தான முறையில் மலைவாழ் மக்கள் பால் கேன்களை கயிறு கட்டி எடுத்துச் சென்றனர்.
வீடியோ ஸ்டோரி
ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு.. கயிறு கட்டி பால் விநியோகம்
தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பால் விநியோகம் தடைபட்டது.