வீடியோ ஸ்டோரி

கனிமவள கொள்ளை அதிரடி நடவடிக்கை

அதிமுக நிர்வாகி புகாரில் மெத்தனமாக செயல்பட்டதாக திருமயம் வட்டாட்சியர் புவியரசன் பணியிட மாற்றம்.

கனிமவள கொள்ளை குறித்து புகார் அளித்த அதிமுக நிர்வாகி ஜகபர் அலி கொலை.

ஏற்கனவே திருமயம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தற்போது வட்டாட்சியர் பணியிட மாற்றம்.