வீடியோ ஸ்டோரி

அமைச்சர் கலந்து கொண்ட அரசு விழா – வைக்கப்பட்ட பேனரால் அதிர்ச்சி

அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்ட அரசு விழா.

பேனரில் ஊர் பெயர், ஒன்றியம் போன்றவை தவறாக அச்சடிப்பு.

அரசு விழாவில் வார்த்தை பிழை இருந்ததால் மக்கள் வேதனை.