வீடியோ ஸ்டோரி

அமரன் பட சர்ச்சை - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விளக்கம்

நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் சினிமாவின் தேவையும் இன்று அதிகரித்து உள்ளதாக மத்திய  இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அமரன் போன்ற திரைப்படங்களை வரவேற்பது, நாட்டின் மீது தாம் வைத்துள்ள மரியாதையைத்தான் காட்டுகிறது என்றும் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் சினிமாவின் தேவையும் இன்று அதிகரித்து உள்ளதாக மத்திய  இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.