வீடியோ ஸ்டோரி

விஜய் நடத்தியது மாநாடு அல்ல.. பிரமாண்ட சினிமா சூட்டிங்.. கடுமையாக விமர்சித்த அமைச்சர் ரகுபதி

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்தியது மாநாடு அல்ல, பிரமாண்ட சினிமா சூட்டிங் என அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்தியது மாநாடு அல்ல, பிரமாண்ட சினிமா சூட்டிங் என அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார். மேலும், திராவிட மாடல் ஆட்சியை மக்கள் மத்தியில் இருந்து அகற்ற முடியாது எனவும் விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார்.