வீடியோ ஸ்டோரி

நாங்கள் ஏன் டென்ஷன் ஆக வேண்டும்.. தமிழிசைக்கு சேகர் பாபு பதிலடி

பாஜகவை கூண்டோடு ஏறகட்டிவிட்ட பின்னர் நாங்கள் ஏன் டென்ஷன் ஆக வேண்டும் என்றும் அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

பாஜகவை நாடாளுமன்றத் தேர்தலில் கூண்டோடு ஓரம் கட்டி விட்டோம்.  எங்களுக்கு டென்ஷன் இல்லை. நாலு கால் பாய்ச்சலில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த திமுக எட்டு காலு பாய்ச்சலோடு சட்டமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம் என்று அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.