வீடியோ ஸ்டோரி

மு.க.அழகிரி வழக்கு .. நீதிமன்றம் போட்ட உத்தரவு

நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் மனு தள்ளுபடி

மு.க.அழகிரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

44 செண்ட் கோயில் நிலத்தை அபகரித்ததாக மு.க.அழகிரி உள்ளிட்ட 7 பேர் மீது மதுரை மாவட்ட குற்றப்பிரிவு வழக்குப்பதிவு