மக்களால் நிராகரிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்ட பழனிசாமி, அதிமுக தொண்டர்களுக்கு சாதாரண கூட்டல், வகுத்தல் கணக்கே தெரியாதுனு நம்பி பொய்க்கணக்கை அவிழ்த்துவிட்டிருக்கார்.
கோழைச்சாமியான பழனிசாமி டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிரா பாஜக-வை கண்டித்தாரா?, புரட்சியாளர் அம்பேத்கரை கொச்சைப்படுத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிரா கீச்சுக்குரலிலாவது கத்தினாரா?, பிரதமருக்கு எதிராக பேசும் துணிவு அவருக்கு உள்ளதா? என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.