வீடியோ ஸ்டோரி

Actor Mohanlal Speech : 'நான் எங்கும் ஓடி ஒளியவில்லை'.. மோகன்லால் பரபரப்பு பேட்டி!

Actor Mohanlal Speech at Malayalam Film Industry : மலையாள திரையுலக பாலியல் புகார்கள் தொடர்பாக மனம்திறந்த மோகன்லால் 'நான் எங்கும் ஓடி ஒளியவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

Actor Mohanlal Speech at Malayalam Film Industry : திருவனந்தபுரம்: மலையாள திரையுலக பாலியல் புகார்கள் தொடர்பாக மோகன்லால் முதன்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார். ''பாலியல் புகார்கள் தொடர்பாக நீதிமன்றமும், அரசும் தங்களது கடமையை செய்து வருகின்றன. மலையாள திரையுலகின் கடைநிலை ஊழியர்கள் கூட பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட கூடாது என்பதே எங்களது விருப்பமாகும்'' என்று அவர் கூறியுள்ளார்.