வீடியோ ஸ்டோரி

#BREAKING | திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.