வீடியோ ஸ்டோரி

நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி

தூத்துக்குடி மாநகரில் நள்ளிரவு 2 மணி முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை

பிரைன் நகர், முத்தம்மாள் காலனி, தாளமுத்து நகர் உள்ளிட்ட பகுதிகளில்
கனமழை

தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்

நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி