வீடியோ ஸ்டோரி

கலாநிதி மாறன் கையை விடாமல் கதறி கதறி அழுத செல்வி...

முரசொலி செல்வத்தின் மனைவி செல்வி, கலாநிதி மாறனின் கையை விடாமல் பிடித்துக்கொண்டு கதறி, கதறி அழுதார்.