வீடியோ ஸ்டோரி

கமலஹாசன் மீது கொலைவெறி தாக்குதல் - வெளியானது அதிர்ச்சி வீடியோ

செல்வக்குமார் என்பவர் தனது நண்பர்களோடு சேர்ந்து கமலஹாசன் மீது தாக்குதல்

சம்பவம் தொடர்பாக புகார் அளித்த நிலையில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை

புத்தாண்டு அன்று மொட்டை மாடியில் அமர்ந்து மது அருந்த கொட்டகை அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாக்குதல்