வீடியோ ஸ்டோரி

1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்

முதல்வர் மருந்தகங்கள் அமைக்க 2000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில் 840 விண்ணப்பங்கள் ஏற்பு.

தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்.

சென்னையில் வரும் 24ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.