பேருந்து படியில் நின்ற மாணவர்கள் மேலே ஏற சொன்ன போது கீழே இருந்த மர்ம நபர் ஒருவர் நடத்துனரை தாக்கியுள்ளார்.
வீடியோ ஸ்டோரி
நடத்துனர் மீது தாக்குதல்.. சக நடத்துநருக்காக ஓட்டுநர்கள் செய்த செயல்.. சென்னை அருகே பரபரப்பு
சென்னை புறநகர் பகுதியான இருங்காட்டுக்கோட்டை அரசு பேருந்து நடத்துனரை மர்மநபர் தாக்கியதால் பரபரப்பு.