வீடியோ ஸ்டோரி

நீட் தேர்வு அச்சம்... மாணவி எடுத்த தவறான முடிவு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டைடில் நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவி தற்கொலை.

நீட் தேர்வு எழுத 2-வது ஆண்டாக பயிற்சி மேற்கொண்டு வந்த மாணவி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை.

நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் விசாரணை