ஆறாவது கட்டமாக இருங்காட்டுக்கோட்டில் உள்ள தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில் தொழிலாளர் துறை இணை ஆணையர் ராஜேஷ் தொழிலாளர் ஆணையர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் அடுத்த கட்ட போராட்டத்திற்கு நகர போவதாக தகவல் வெளியாகிறது.