வீடியோ ஸ்டோரி

நெல்லை மருத்துவக்கழிவு – ஒருவரை தட்டித்தூக்கிய போலீஸ்

மருந்து விற்பனை பிரதிநிதியான கார்த்திகேயன் என்பவரை போலீசார் கைது செய்தனர்

வேறு நிறுவனத்தில் பணியில் சேர்ந்த கார்த்திகேயன், தனது வீட்டில் இருந்து மருத்துவக் கழிவுகளை எரிக்க முயன்றுள்ளார்

நெல்லையில் மருத்துவ கழிவு கொட்டப்பட்ட விவகாரத்தில் மருத்துவ பிரதிநிதி கார்த்திகேயன் என்பவர் கைது.