56 வயதான யானை கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழப்பு.
வீடியோ ஸ்டோரி
நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழப்பு - சோகத்தில் பக்தர்கள்
நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உடல் நலக்குறைவால் உயிரிழப்பு.