வீடியோ ஸ்டோரி

BREAKING | மகாவிஷ்ணு வழக்கில் புதிய தகவல்கள்

தன்னார்வலரான காமாட்சி என்பவர் தான் மகாவிஷ்ணுவை நிகழ்ச்சிக்கு அழைத்ததாக விசாரணையில் தகவல். மகாவிஷ்ணு பலமுறை மாணவர்களுக்கு உணவளிப்பது போன்ற உதவிகள் செய்திருப்பதாகவும், நல்லெண்ணத்தில் தான் அவரை நிகழ்ச்சிக்கு அழைத்ததாகவும் காமாட்சி வாக்குமூலம்

தன்னார்வலரான காமாட்சி என்பவர் தான் மகாவிஷ்ணுவை நிகழ்ச்சிக்கு அழைத்ததாக விசாரணையில் தகவல். மகாவிஷ்ணு பலமுறை மாணவர்களுக்கு உணவளிப்பது போன்ற உதவிகள் செய்திருப்பதாகவும், நல்லெண்ணத்தில் தான் அவரை நிகழ்ச்சிக்கு அழைத்ததாகவும்
காமாட்சி வாக்குமூலம்