வீடியோ ஸ்டோரி

பெண் போலீசாருக்கான பணியில் புதிய உத்தரவு

"காவல் அதிகாரிகளின் அலுவலகங்களில் பெண் போலீசாரை பணியமர்த்தக்கூடாது"

முகாம் அலுலகத்திலும் பெண் போலீசாரை பணியில் அமர்த்தக்கூடாது என வாய்மொழி உத்தரவு.

பெண் போலீசாரின் பணி தொடர்பான உத்தரவு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என அறிவிப்பு.