வீடியோ ஸ்டோரி

#BREAKING : நிபா வைரஸ் பரவல் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.

நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.

கடந்த 9-ம் தேதி கேரளாவில் நிபா வைரஸ் தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்ததை சுட்டிக்காட்டி சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.