வீடியோ ஸ்டோரி

NLC விவகாரம் - பொதுமக்கள் எதிர்ப்பு.. கடலூரில் பரபரப்பு

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணிகளுக்கு எதிர்ப்பு

முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் மண் சமன்படுத்தும் பணிகளை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம்

மண் சமன்படுத்தும் இயந்திரத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் 
ஈடுபட்ட கிராம மக்கள்

சுரங்க விரிவாக்க பணிகளுக்கு நிலம் கொடுத்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்