என்.எல்.சி சுரங்க பணியாளர் கருணாநிதி, பணி முடிந்து சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு
கருணாநிதியின் உறவினர்கள் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
பணிக்கு வந்த மற்ற ஊழியர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு