அப்பாவுவை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கக்கோரி சட்டப்பேரவையில் அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கொண்டுவந்தார்.
சபாநாயகர் அப்பாவு பேரவையில் இருந்து வெளியேறிய நிலையில், துணை சபாநாயகர் பிச்சாண்டி சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார்.