5 - 8ம் வகுப்பு வரை தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் தோல்வி அடைந்தவர்களாகவே கருதப்படுவர்
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு முடிவு - கல்வித்துறை செயலாளர் சஞ்சய்குமார்
தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு 2 மாதங்களுக்குள் மறுதேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் - சஞ்சய்குமார்