வீடியோ ஸ்டோரி

விடைபெற்றது வடகிழக்கு பருவமழை.. கொட்டிய மழை அளவு தெரியுமா! 

நடப்பு ஆண்டில் இயல்பை விட 33% அதிகமாக மழைப்பொழிவு.

தமிழ்நாட்டில் விடைபெற்றது வடகிழக்கு பருவமழை.

இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.