வீடியோ ஸ்டோரி

#JUSTIN || அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு.. - வெளியானது அதிர்ச்சி தகவல் | Kumudam News 24x7

திண்டுக்கல் மாவட்டத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டதாக அறிவிப்பு. 

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை.

கடந்த சில நாட்களாக மழை பெய்து சாலையில் தண்ணீர் தேங்கி ஏடிஎஸ் கொசு உற்பத்தி அதிகரித்த நிலையில், டெங்கு பாதிப்பு. 