நாம் தமிழர் கட்சியில் குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக நிர்வாகி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். மேலும், சீமான் முன்பு சாட்டை துரைமுருகன் தன்னை அடிக்க பாய்ந்ததாகவும் அந்தோனி விஜய் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வீடியோ ஸ்டோரி
குறிப்பிட்ட சாதிக்கு முக்கியத்துவம்.. சீமான் மீது நாதக நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு
நாம் தமிழர் கட்சியில் குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக நிர்வாகி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.