வீடியோ ஸ்டோரி

NTK ஒருங்கிணைப்பாளர் Seeman கைது..? வீடு தேடி வந்த சம்மன்

பெரியாரின் வெங்காயத்தை வீசுபவர்கள் மீது வெடிகுண்டு வீசுவேன் என பரப்புரையின் போது சீமான் பேசிய விவகாரம்

பேச்சு தொடர்பாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் போலீசார் சம்மன்.

சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு வந்து, அவரிடம் போலீசார் சம்மனை வழங்கினர்.