புயல் மற்றும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் போது புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களிலும் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.