ஆம்னி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது, வழக்கமான கட்டணமே தொடரும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
5 - 7 % வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டு முன்பு இருந்த கட்டணத்தை விட கூடுதலாக ரூ. 5 - ரூ. 150 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு உடனடியாக தலையிட்டு காலாவதியான டோல்கேட்களை அப்புறப்படுத்த வேண்டுமென வலியுறுத்தல்.