ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நமது நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரானது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேறி திட்டம் அமலானால் அரசியலமைப்பு சட்டமே அர்த்தமற்றதாகிவிடும்.
கூட்டாட்சிக்கு எதிரான ஒரே நாடு ஒரே தேர்தலை இந்தியா கூட்டணி எதிர்க்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்