வீடியோ ஸ்டோரி

காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

காஞ்சிபுரத்தில் உள்ள அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு.

விரமிருந்து, கண் விழித்து காத்திருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம்.

விண்ணை பிளக்கும் பக்தர்களின் கோவிந்தா கோஷம்