வீடியோ ஸ்டோரி

சிலை திறப்பில் பிரச்னை.. ஓபிஎஸ் அணியினர் கைது

காவல்துறையினர் பேச்சை மீறி சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஒபிஎஸ் தரப்பினரை போலீசார் கைது செய்தனர்

சாலை விரிவாக்கத்திற்காக தடையாக இருந்த, எம்.ஜி.ஆர் சிலையை அகற்றி சாலை ஓரம் நிறுவப்பட்டத்து.

நிறுவப்பட்ட சிலையை 2 தினங்களுக்கு முன்பு புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் திறந்து வைத்தார்.