எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை மாற்றப்பட்டதால் முன்வரிசையில் இருந்த ஓபிஎஸ்-க்கு பின்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது
இருக்கை மாற்றப்பட்டதால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் பேரவை நடவடிக்கையில் கலந்துகொள்ளவில்லை எனத் தகவல்
நேற்று பேரவைக்கு வராத ஓ.பன்னீர்செல்வம் இன்று வந்த நிலையில் சபாநாயகர் அறையில் அமர்ந்தார்