சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு ஏற்கனவே மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு