வைகை கரை அமைந்துள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
வைகை ஆற்றை அசுத்தப்படுத்தியவர்களிடம் இழப்பீடு பெற்று, ஆற்றை மறுசீரமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு
தாமிரபரணி உள்ளிட்ட 10 ஆறுகளை குழு கண்காணித்து வருகிறது, அதில் வைகை இடம்பெறவில்லை - அரசுத்தரப்பு