வீடியோ ஸ்டோரி

Oscar awards 2025 Winners List

அமெரிக்காவில் நடைபெற்ற 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நிறைவு.

சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதினை ANORA திரைப்படம் வென்றுள்ளது.

சிறந்த நடிகருக்கான விருது, THE BRUTALIST படத்தில் நடித்த அட்ரியன் பிராடிக்கு கிடைத்துள்ளது.