சென்னையில் ஒரு லட்சம் மாணவர்களில் 90 ஆயிரம் மாணவர்களுக்கு உதவித்தொகைகள் சென்று சேரவில்லை என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.... இது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக பார்ப்போம்.
வீடியோ ஸ்டோரி
Scholarship for TN school students: உதவித் தொகை கிடைப்பதில் சிக்கல்... தவிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்...| Kumudam News 24x7
சென்னை மாணவர்களுக்கு சென்று சேராத Scholarshipகள்... நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள்... திணறும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள்