வீடியோ ஸ்டோரி

அவுட்சோர்சிங் விவகாரம்.. அண்ணா பல்கலை. புதிய விளக்கம்

அவுட்சோர்சிங் மூலம் ஆசிரியர்களை நியமிப்பதாக வெளியான செய்திகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது

அவுட்சோர்சிங் மூலம் ஆசிரியர்களை நியமிப்பதாக வெளியான செய்திகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்

ஒரு போதும் அவுட்சோர்சிங் முறையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் திட்டம் இருந்தது இல்லை