வீடியோ ஸ்டோரி

அடித்துச்செல்லப்பட்ட மேம்பாலம் - இபிஎஸ் ஆய்வு

தொண்டமானூர் - அகரம் பள்ளிப்பட்டு கிராமத்தை இணைக்கக் கூடிய வகையில் ரூ.16 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட பாலம்

திருவண்ணாமலை அருகே கனமழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட மேம்பாலத்தை பார்வையிட்ட இபிஎஸ்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மூத்த தலைவர்கள், நிர்வாகிகளும் நேரில் ஆய்வு