வீடியோ ஸ்டோரி

கோவையில் கவிழ்ந்த எரிவாயு டேங்கர் லாரி மீட்பு: மக்கள் நிம்மதி

கோவையில் 18 டன் எரிவாயு உடன் கவிழ்ந்த டேங்கர் லாரி பாதுகாப்புடன் அகற்றம்.

அவசர குழுவினர் ஆய்வு செய்த பின் வேறு லாரியுடன் விபத்துக்குள்ளான லாரியை இணைத்து அகற்றம்.

காவல்துறை, தீயணைப்புத்துறை, அவசர குழு பாதுகாப்புடன் லாரி அகற்றப்பட்டுள்ளது.