வீடியோ ஸ்டோரி

பத்மபூஷன் விருது: நடிகர் அஜித் குமார் நன்றி

"பத்ம விருது பெறுவதில் ஆழ்ந்த பணிவும், கவுரவமும் அடைகிறேன்"

"கூட்டு முயற்சி,பலருடைய ஆதரவு ஆகியவற்றிற்கான நற்சான்று"

குடியரசுத் தலைவர், பிரதமருக்கு நன்றி - அஜித்