வீடியோ ஸ்டோரி

பெட்டிக்கடையில் பயங்கரம் – வெளியான திடுக் சிசிடிவி காட்சிகள்

புதுக்கோட்டை, கறம்பக்குடி அருகே தேவதாஸ் என்பவரது பெட்டிக்கடையை சூறையாடி, தாக்கிய கும்பல்.

தண்ணீர் பாட்டில் கூலிங் இல்லாததால், வாக்குவாதத்தில் ஈடுபட்டு பெட்டிக்கடையை சூறையாடிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

பெட்டிக்கடையை சூறையாடியதோடு, கைகலப்பில் ஈடுபட்டு தப்பி சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரணை.