வீடியோ ஸ்டோரி

கிளாம்பாக்கத்தில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் வாக்குவாதம்

தென்மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் அரசுப்பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கம் வரையே இயக்கம்.

புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அரசுப்பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கம் வரையே இயக்கம்.

அரசுப்பேருந்தில் தாம்பரம் என டிக்கெட் ஏற்றிவிட்டு கிளாம்பாக்கத்திலேயே இறக்கிவிட்டதாக பயணிகள் புகார்.