சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் 29,187 பேர் வசிப்பு - முதல்வர்
மதுரை, நெல்லையில் 57,047 பேர் என மொத்தம் 86,000 பேருக்கு பட்டா வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது-முதலமைச்சர்
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12.29 லட்சம் பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன - முதலமைச்சர்